Apr 21, 2021, 11:39 AM IST
தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. Read More
Apr 20, 2021, 20:08 PM IST
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 20, 2021, 19:53 PM IST
அக் கடிதத்தில் மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறேன். Read More
Apr 20, 2021, 19:54 PM IST
உண்மைக்குப் புறம்பானது என்று இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். Read More
Apr 20, 2021, 20:33 PM IST
சென்னை ஆவடியில் உள்ள தேவாலயத்தில் ஜெபம் செய்ய வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Apr 20, 2021, 19:14 PM IST
மாநிலம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. Read More
Apr 20, 2021, 16:47 PM IST
தனியாக வாழ்வதாக கூறி வரதட்சணை கொடுமை வழக்குகளில் இருந்து பெற்றோர் தப்பித்துக் கொள்ள முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், குழந்தையை பொறுப்புள்ள குடிமகனாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமை என்றும் தெரிவித்துள்ளது. Read More
Apr 20, 2021, 15:12 PM IST
தமிழகத்தில் கொரோன பிரச்னை முடிவுக்கு வரும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது. Read More
Apr 20, 2021, 14:31 PM IST
வேலூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து மருத்துவமனை டீன் தொடர்ந்து மௌனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Apr 20, 2021, 13:43 PM IST
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. Read More