Oct 19, 2020, 17:45 PM IST
நிச்சயமாக இந்தத் தடைகளையும் கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். Read More
Oct 19, 2020, 16:02 PM IST
தமிழக அரசு அறிவித்தபடி, அரியர் தேர்வுக்குப் பணம் கட்டிய மாணவர்களின், இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற தேர்வுகளுக்குத் தேர்ச்சி வழங்கச் சென்னை பல்கலைக்கழக சிண்டிக்கேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்றவுடன் அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. Read More
Oct 19, 2020, 15:56 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவைகளை மீண்டும் படிப்படியாகத் தொடங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், வரும் 25ந்தேதி முதல் மதுரையிலிருந்து மும்பைக்கு மீண்டும் விமானச் சேவை இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. Read More
Oct 19, 2020, 15:22 PM IST
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்க தாமதமாகும் . , அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகத் துவங்க வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 19, 2020, 14:52 PM IST
வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பவர் பன்னீர்செல்வம், இவர் மீது அடுக்கடுக்காக வந்த புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரது வீடு மற்றும் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். Read More
Oct 19, 2020, 14:28 PM IST
சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உட்கட்சி பூசல் காரணமாகக் கணக்கு அமைச்சரே கொலை மிரட்டல் விடுக்கிறார் எனப் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. Read More
Oct 19, 2020, 12:33 PM IST
தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த தாதாக்கள் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது . Read More
Oct 19, 2020, 12:29 PM IST
காரைக்குடியில் ஏடிஎம்ல் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் க்கு உதை விட்டதில் தகரம் பெயர்ந்து விழுந்தது. Read More
Oct 19, 2020, 11:26 AM IST
பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சற்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இது வெகுஜன மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 19, 2020, 11:05 AM IST
பொய்வழக்கு போட்டதாகக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த கைதியைச் சிறை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால், கைதியோடு 12 மணி நேரம் அலைந்த போலீசார்.திருமங்கலம் மறவன் குளத்தில் ஒரு வீட்டில் அருகே விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவராமன் 34 என்பவரைக் கைது செய்தனர் Read More