Oct 16, 2020, 20:17 PM IST
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்வர் வருகைக்காக போடப்பட்ட தார் சாலை படுமோசமாக உள்ளதாக எம்எல்ஏ க்கள் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 16, 2020, 18:18 PM IST
கவுதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி Read More
Oct 16, 2020, 17:44 PM IST
வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். Read More
Oct 16, 2020, 14:54 PM IST
தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கிராம சபை கூட்டத்தை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More
Oct 16, 2020, 13:47 PM IST
அதிமுகவின் பொன்விழா கொண்டாடும் அடுத்த ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையச் சபதம் ஏற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். Read More
Oct 16, 2020, 13:41 PM IST
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் 221 காத்து நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் சர்வ கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். Read More
Oct 16, 2020, 13:11 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்குத் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாகக் கடிதம் அனுப்பியது குறித்து விளக்கம் கேட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். Read More
Oct 16, 2020, 10:59 AM IST
பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைகிறது. நேற்றும் சந்தை விலை ஏற்றமடைந்து முடிந்தது. ஆனால் இன்று அதற்கு நேர்மாறாக தங்கத்தின் விலை, நேற்றைய விலையை விட ஏற்றத்துடனே தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 16, 2020, 09:15 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. Read More
Oct 15, 2020, 18:58 PM IST
அமமுக பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரு தினங்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More