Oct 15, 2020, 17:26 PM IST
விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. Read More
Oct 15, 2020, 15:58 PM IST
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வந்தது. இதில் விதிமுறைகளை மீறி மணல் கடத்தியதாகப் பொட்டல் ராஜா நகரைச் சேர்ந்த ஜான் பீட்டர்(29), ஆத்தியப்பா(27), பால்ராஜ் (35), சேரன் மகாதேவியைச் சேர்ந்த மாரியப்பன் (25), ஆகிய நான்கு நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . Read More
Oct 15, 2020, 15:54 PM IST
தேர்தல் நேரத்தில், கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியே போகலாம். புதிய கூட்டணியும் உருவாகலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பொடி வைத்து பேசியது Read More
Oct 15, 2020, 15:23 PM IST
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக வரும் நவம்பர் 3 ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Oct 15, 2020, 15:09 PM IST
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு கடந்த வாரம் திடீரென டெல்லிக்குச் சென்று பாஜகவில் சேர்ந்தார். பின்பு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து விட்டு, சென்னை திரும்பினார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் Read More
Oct 15, 2020, 13:57 PM IST
கோயம்பேடு மார்க்கெட்டில் 200 பெரு முதலாளிக்கு மட்டும் 2000 தொழிலாளர்களுக்கு கல்தாவா என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. Read More
Oct 15, 2020, 13:39 PM IST
இதுகுறித்து தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட செயலாளர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள விவரங்கள்: Read More
Oct 15, 2020, 13:19 PM IST
வரும் தீபாவளி பண்டிகையையொட்டி தென்னக ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது அதிலும் குறிப்பாகத் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு. ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.கொரானா ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழகத்தில் படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 15, 2020, 12:14 PM IST
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குத் தடை நீடித்து வருவதால் அருவிகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. Read More
Oct 15, 2020, 12:00 PM IST
பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைகிறது. நேற்றும் சந்தை விலை ஏற்றமடைந்து முடிந்தது. அதே போல் இன்றும் தங்கத்தின் விலை குறையத் தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More