Jun 9, 2020, 14:36 PM IST
10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. Read More
Jun 9, 2020, 14:02 PM IST
கிரேஸி மோகனுடைய ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 10ம் தேதி, சமூக வலைத்தளங்களில் நேரலையில் நடத்தப்படுகிறது.மறக்க முடியாத தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் கிரேஸி மோகன். நாடகங்களிலும், சினிமாக்களிலும் அவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. Read More
Jun 9, 2020, 13:27 PM IST
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Jun 9, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் அரசு அறிவித்தபடி ஜூன் 15ம் தேதியன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது வரும் 11ம் தேதி, ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பில் தெரிய வரும். தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. Read More
Jun 9, 2020, 10:24 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 286 ஆக உயர்ந்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் தற்போது தான் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. Read More
Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More
Jun 8, 2020, 11:58 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருக்கும் நிலையில், 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் விடுபட்ட பாடங்களுக்கும் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தேர்வுத்துறை, அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Read More
Jun 8, 2020, 11:51 AM IST
மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் நோய் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More
Jun 8, 2020, 10:54 AM IST
தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1500ஐ தாண்டியது. நேற்று மட்டும் 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
Jun 7, 2020, 10:26 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்6) மட்டும் புதிதாக 1458 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More