Jun 18, 2020, 14:26 PM IST
லடாக்கில் நடந்த சீன தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். Read More
Jun 18, 2020, 14:17 PM IST
சென்னையில் இன்று மட்டுமே 18 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே தற்போது சென்னையில்தான் கொரோனா அதிகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Jun 18, 2020, 11:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 576 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்18) ஒரே நாளில் 2094 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 18, 2020, 11:40 AM IST
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், கொரோனாவால் பலியாகியுள்ளார். சென்னை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பாலமுரளி(47). இவருக்குக் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். Read More
Jun 17, 2020, 08:34 AM IST
கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த திருமலை நாயக்கர் மகாலில் புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jun 17, 2020, 08:30 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலியும் 528 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. Read More
Jun 16, 2020, 13:15 PM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். Read More
Jun 16, 2020, 09:56 AM IST
வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. Read More
Jun 16, 2020, 09:47 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் திடீர் திருப்பமாகப் புகார் கொடுத்த 6 பேருக்குச் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Jun 16, 2020, 09:41 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 44 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது வரை 46,504 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More