Oct 21, 2019, 14:41 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. Read More
Oct 21, 2019, 13:52 PM IST
கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டின் சாவியை ரஜினி இன்று வழங்கினார். Read More
Oct 21, 2019, 09:44 AM IST
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. Read More
Oct 20, 2019, 10:50 AM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். Read More
Oct 20, 2019, 10:18 AM IST
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் எல்லா வீடுகளையும் நாளைக்குள்(அக்.21) ஒதுக்கீடு செய்யாவிட்டால், அத்தனை அதிகாரிகளையும் மொத்தமாக சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கோபமாக பேசும் ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது Read More
Oct 19, 2019, 17:53 PM IST
முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்த பின்பும், டாக்டர் ராமதாஸ், அப்படியானால் அதன் மூலப்பட்டா எங்கே என்று கேள்வி எழுப்பினார். Read More
Oct 19, 2019, 13:21 PM IST
திமுக பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்கத் தயாரா என்று டாக்டர் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால் விட்டார். தற்போது டாக்டர் ராமதாஸ் அதற்கும் பதில் கொடுத்துள்ளார். Read More
Oct 19, 2019, 12:30 PM IST
கிருஷ்ணரையும், அத்திவரதரையும் இழிவுபடுத்தி பேசிய கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினர் காரப்பனை கைது செய்ய வேண்டுமென்று தமிழக அரசை, பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். Read More
Oct 19, 2019, 11:45 AM IST
முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். Read More
Oct 19, 2019, 11:37 AM IST
தன்னிடம் மனு அளிக்க வந்த முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்றும் கோரியள்ளன. Read More