Oct 2, 2019, 13:52 PM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருக்கிறது. கொள்ளையர்கள் சிறுவர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து கொண்டு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Read More
Oct 2, 2019, 09:18 AM IST
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் ஏராளமான மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாலும், பல மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு யோசித்து வருகிறது. Read More
Oct 1, 2019, 20:03 PM IST
ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்காக மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். Read More
Oct 1, 2019, 15:07 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, சென்னை புறநகரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது மற்றும் ஒரு அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டாரா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 1, 2019, 12:31 PM IST
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. Read More
Oct 1, 2019, 11:39 AM IST
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001ல் முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே போல் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் தமாங்கிற்கு தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடவே அனுமதி அளித்துள்ளது. காலம் மாறியதா, சட்டம் மாறியதா? Read More
Sep 30, 2019, 16:47 PM IST
நாகர்கோயில் அருகே ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணி ஒருவர் போட்ட வீடியோ வைரலானதால், அந்த காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. Read More
Sep 30, 2019, 14:06 PM IST
குடிமராமத்து திட்டமே அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகளின் குடி உயர்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும், இத்திட்டத்தில் 18 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 30, 2019, 13:56 PM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Sep 30, 2019, 13:46 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி கொடுத்தது குறித்து அந்த கட்சிகள்தான் விளக்கம் ெகாடுக்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார். Read More