Nov 29, 2018, 10:31 AM IST
பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவியையும் ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தால்தான் உண்மையான மாற்றம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். Read More
Nov 29, 2018, 09:29 AM IST
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2018, 09:15 AM IST
நடிகை காயத்ரி ரகுராம், தமிழிசை சண்டை வீதிக்கு வந்துவிட்டது. காயத்ரி பாஜகவில் இல்லை எனத் தமிழிசை கூற, எல்லோர் எதிர்காலத்தையும் உங்களால் நிர்ணயித்துவிட முடியாது என ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் காயத்ரி. Read More
Nov 29, 2018, 08:57 AM IST
லோக்சபா தேர்தலில் கோவையில் தாமும் போட்டியிடுவேன் என சினிமா பாணியில் அடம் பிடித்து வருகிறதாம் வடதமிழகத்து திமுக பிரமுகரின் கொங்கு மண்டலத்துக்கு அந்தப்புரம். இதுதான் திமுக சீனியர்களிடையே ஹாட் டாப்பிக்காக ஓடுகிறது. Read More
Nov 28, 2018, 18:31 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Nov 28, 2018, 18:18 PM IST
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். Read More
Nov 28, 2018, 18:08 PM IST
வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகளின் திருமணம் உறவினர்கள் 5 பேர் மட்டுமே பங்கேற்க எளிமையாக நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 28, 2018, 17:29 PM IST
நெல்லை மாவட்டம், வள்ளியூர் பகுதி அருகே பிரபல ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்த இளம்பெண் காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 28, 2018, 17:01 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி யாத்திரை புறப்பட்டார் பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ். Read More
Nov 28, 2018, 15:43 PM IST
கஜா புயல் நிவாரண நிதியாக லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினின் அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு ரூ5 கோடி நிவாரண நிதி கொடுக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. லாட்டரி சீட்டு விற்பனைக்கான அனுமதியை பெறவே இந்த நிவாரண நிதியை மார்ட்டின் குடும்பம் வழங்கியதா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. Read More