Aug 5, 2018, 21:08 PM IST
பொறியியல் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு ஊழல் சம்பவம் தொடர்பாக, அதிமுக ஆட்சியை கண்டித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Aug 5, 2018, 19:26 PM IST
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை ரேஷன் கடைகள் இயங்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். Read More
Aug 5, 2018, 18:12 PM IST
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார். Read More
Aug 5, 2018, 09:01 AM IST
திமுக தலைவர் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Aug 5, 2018, 08:36 AM IST
சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அதிகாலையில் குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது. Read More
Aug 5, 2018, 07:55 AM IST
தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்த தலைமைப் பதிவாளருக்கு நான்கு மாதம் காலஅவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 4, 2018, 18:51 PM IST
விபரீத முயற்சிகளில் ஈடுபடக் கூடாது வீடியோ பார்த்தோ திரைப்படங்களை பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் என்று சுகாதரத்துறை எச்சரித்துள்ளது... Read More
Aug 4, 2018, 17:51 PM IST
இ- சலான் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களில் 5 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். Read More
Aug 4, 2018, 16:02 PM IST
மகப்பேறு குறித்த பயிற்சிக்காக கைதுசெய்யப்பட்ட ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 4, 2018, 15:25 PM IST
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை விசாரிக்க பல்துறை வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More