Aug 8, 2018, 00:14 AM IST
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல், அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. Read More
Aug 7, 2018, 23:38 PM IST
ரியார், ராஜாஜிக்கு பிறகு புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும் என நடிகர் சிவக்குமார் உருக்கம் தெரிவித்துள்ளார். Read More
Aug 7, 2018, 23:05 PM IST
தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா மறைந்ததை அடுத்து, மு. கருணாநிதி முதல் அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து முறை அவர் தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ளார். அவர் முதல்வராக பதவியேற்ற நாள் விவரம் Read More
Aug 7, 2018, 20:08 PM IST
தி.மு.க கட்சி தொண்டர்கள், கட்டுபாடுக் காத்து, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின்  நீங்காப் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க செய்ய வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Aug 7, 2018, 19:50 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, அக்கட்சி கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.  Read More
Aug 7, 2018, 19:13 PM IST
திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்... Read More
Aug 7, 2018, 18:46 PM IST
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். Read More
Aug 7, 2018, 18:23 PM IST
திமுக கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தற்போது முதல் நாளை வரை தமிழகம் முழுவதும் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 7, 2018, 18:09 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், குவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லம் திரும்பி உள்ளனர். Read More
Aug 7, 2018, 17:19 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More