Aug 10, 2018, 18:10 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவித்த நிலையில், இன்று முதல் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 10, 2018, 17:31 PM IST
திமுக தலைமைச் செயற்குழு அவசரக்கூட்டம் நடைபெறும் தேதி குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். Read More
Aug 10, 2018, 16:49 PM IST
மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக பரீசிலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 10, 2018, 15:41 PM IST
மின்சார ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4-வது தண்டவாளத்தை மாற்றி அமைக்க ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். Read More
Aug 10, 2018, 14:51 PM IST
பசுமை வழிச்சாலை திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Aug 10, 2018, 13:57 PM IST
ஸ்ரீரங்கம் சிலை திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டிவிஎஸ் தலைவரை 6 மாதங்களுக்கு கைது செய்ய மாட்டோம் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. Read More
Aug 10, 2018, 13:15 PM IST
தமிழகத்திற்கு சுற்றுலா வந்த மலேசியா பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 10, 2018, 12:57 PM IST
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமானநிலையத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  Read More
Aug 10, 2018, 11:45 AM IST
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ளமதகடி பஜார் பகுயில் லாட்டரி விற்பனை செய்த வந்த பிரமுகர் முஹமது கனி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Aug 10, 2018, 09:45 AM IST
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிபதியாக தால் ரமானி வரும் 12ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். Read More