Aug 11, 2018, 10:12 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. Read More
Aug 11, 2018, 09:25 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்வரத்து 1 லட்சம் கன அடியை எட்டி உள்ளது. Read More
Aug 11, 2018, 08:47 AM IST
தமிழகம் முழுவதும் 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 11, 2018, 08:35 AM IST
பயணிகள் வசதிக்காக கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Aug 11, 2018, 08:15 AM IST
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் நடத்துவது தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 10, 2018, 22:25 PM IST
திமுக தலைவர் கருணாநிதி காலமான செய்தியைக் கேட்டு அவர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள ஓர் தமிழ் நெஞ்சம் அவருக்கு அமெரிக்காவில் இருந்து இரங்கல் கவிதை படைத்துள்ளது. Read More
Aug 10, 2018, 22:02 PM IST
இரண்டாம் வகுப்பு வரை வீட்டு பாடம் தொடர்பான உத்தரவை அமல்படுத்த தவறினால், அனைத்து மாநில பள்ளிகல்வித்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. Read More
Aug 10, 2018, 21:04 PM IST
அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களையும் ஒரு நபர் குழுவின் காலக்கெடு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 10, 2018, 19:50 PM IST
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப மக்கள் முடிவு செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Aug 10, 2018, 18:49 PM IST
Poetry to Ex Chief Minister Karunanidhi Read More