Aug 3, 2018, 14:20 PM IST
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கைத்தடி பரிசளிக்க தொண்டர் ஒருவர் காத்திருக்கிறார். Read More
Aug 3, 2018, 14:02 PM IST
சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக நிலங்களை கையகப்படுத்துவதற்காக அண்ணா நகர் பகுதியில் உள்ள தேவாலயம் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 3, 2018, 12:51 PM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Aug 3, 2018, 12:20 PM IST
தமிழகம் முழுவதும் காவிரி கரை முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. Read More
Aug 3, 2018, 10:59 AM IST
சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக வாலிபர் சங்கரலிங்கம் குவைத்திலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அவரை சைபர் கிரைம் போலீசார் கைது Read More
Aug 3, 2018, 09:44 AM IST
கோவையில் நேற்று நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 3, 2018, 09:11 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை கோவிலம்பாக்கத்தில் பிரம்மாண்ட இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. Read More
Aug 2, 2018, 23:52 PM IST
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை மறைமுகமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொச்சைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. Read More
Aug 2, 2018, 23:31 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி 3ஆம் வகுப்பு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Aug 2, 2018, 23:13 PM IST
மத்தியில் ஆளும் பாஜக அரசு சூப்பர் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருப்பதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். Read More