Jul 11, 2018, 13:46 PM IST
அரசு பள்ளியில் படிக்கும் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Jul 11, 2018, 12:36 PM IST
வீட்டுப் பாடம் கொடுக்க தடை விதித்து 2 வாரத்தில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ உத்தரவாதம் அளித்துள்ளது. Read More
Jul 11, 2018, 10:11 AM IST
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. Read More
Jul 11, 2018, 08:51 AM IST
மழை பெய்து வருவதால், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை Read More
Jul 11, 2018, 08:43 AM IST
சென்னையில் ஆயுதப்படை பெண் காவலர் அம்பிகா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 11, 2018, 08:28 AM IST
உலகில் மிக சுவையான தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்று கோவையில் உள்ள சிறுவாணி. Read More
Jul 10, 2018, 22:34 PM IST
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. Read More
Jul 10, 2018, 22:17 PM IST
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டுப் பணிப்பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். Read More
Jul 10, 2018, 21:56 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. Read More
Jul 10, 2018, 20:03 PM IST
தமிழகம் குறித்த அமித்ஷாவின் கருத்தை ஹெச்.ராஜா மாற்றி மொழிபெயர்த்திருப்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். Read More