May 10, 2018, 08:32 AM IST
போலீசாரின் அதிரடி கைது நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் ஊரைவிட்டு காலி செய்து வருகின்றனர். Read More
May 9, 2018, 20:42 PM IST
வினாத்தாளில் மொத்தமுள்ள 180 வினாக்களில் 49 வினாக்கள் தவறாக மொழிபெயர்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read More
May 9, 2018, 20:23 PM IST
அடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் Read More
May 9, 2018, 09:55 AM IST
முதலமைச்சர் ஆவடியை சேர்ந்த திருமணி செல்வம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் செய்தியை தெரிவித்தார். Read More
May 9, 2018, 09:07 AM IST
இந்த ஆப்பில், விலங்குகளின் அசைவுகளை நேரலையில் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. Read More
May 9, 2018, 08:13 AM IST
மாணவர்கள் சுற்றுலா செல்லவதற்கு முன் பாதுகாப்புக்காக எங்களிடம் அனுமதி பெற வேண்டும். Read More
May 9, 2018, 07:35 AM IST
நல்லாட்சி நடத்துவதாக கூறிய நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தியுள்ள குழப்பங்களால் நாட்டில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். Read More
May 8, 2018, 15:38 PM IST
ஜாக்டோ ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழைத்து நேரடியாக அவரே பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் நல்ல தீர்வு காண வேண்டும். Read More
May 8, 2018, 14:50 PM IST
கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் Read More
May 8, 2018, 12:57 PM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி வரும் பணம் மூலம் கட்சி நடத்துவதில் தவறில்லை உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் கட்சி நடத்துகிறோம் யாரிடமும் திருடவில்லை. Read More