May 4, 2018, 09:07 AM IST
குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. Read More
May 4, 2018, 08:30 AM IST
குடிப்பழக்கத்தால் இன்று நான் என் மகனை இழந்துவிட்டேன் என்று கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது. Read More
May 3, 2018, 16:45 PM IST
ராஜஸ்தானின் கிழக்கு பகுதிகளில் வீசிய புழுதிப் புயலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
May 3, 2018, 15:28 PM IST
கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் நாட்டின் தற்கால நிலைமைகளை உணரவும் கருத்து விவாதங்களில் ஈடுபடவும்கல்லூரிகளில் நடைபெறும் விழாக்கள் பெரிதும் பயன் அளிக்கின்றன. Read More
May 3, 2018, 13:37 PM IST
காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என்று கவர்னர் தெரிவித்துள்ளார். Read More
May 3, 2018, 10:50 AM IST
அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெப்பம் அதிகரிக்கும். இதனால், மக்கள் வீட்டைவிட்டு வெயியே செல்வதை தவிர்க்கவும். Read More
May 3, 2018, 08:18 AM IST
12 கைப்பேசி ஜாமர் கருவிகளை பொருத்துவதற்கு தமிழக அரசு ரூ.5.40 கோடி ஒதுக்கி உள்ளது. Read More
May 2, 2018, 16:48 PM IST
எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக் கெடுக்கக் கூடாது என்று சசிகலா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார் என்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார். Read More
May 2, 2018, 16:22 PM IST
டெல்லியில் மோடியை சந்திக்க சென்றிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி, ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று அவரின் காலில் தான் விழுவார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
May 2, 2018, 11:38 AM IST
குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் ரெய்டுகள், திட்டமிட்டு உண்மைகளை மறைக்கவே நடைபெறுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More