Apr 28, 2018, 09:06 AM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முதலில் வழங்கக் கோரி நீதிபதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேவராஜன் என்பவரை நீதிபதிகள் கண்டித்துள்ளனர். Read More
Apr 28, 2018, 08:42 AM IST
அதிமுக இரட்டைக் குழல் துப்பாக்கியாக பாஜகவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நின்று, தமிழக மக்களை மேலும் வஞ்சிக்கப் போகிறதா? என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 27, 2018, 20:06 PM IST
தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? என்று இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 27, 2018, 17:21 PM IST
தாம்பரம் - திருநெல்வேலி இடையே 18 முன்பதிவில்லா பெட்டிகளுடன் கூடிய அந்த்யோதயா விரைவு ரயில்கள் 27ஆம் தேதி முதல் இயங்கப்பட்டுள்ளது. Read More
Apr 27, 2018, 17:08 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏகளை பதவி நீக்க கோரிய வழக்கை தலைமை நிதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. Read More
Apr 27, 2018, 15:52 PM IST
கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Apr 27, 2018, 12:52 PM IST
ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Apr 27, 2018, 10:07 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் இளம் பெண்கள் தொடர்ந்து மாயமாவதாக பெற்றோர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். Read More
Apr 27, 2018, 09:34 AM IST
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது என்பது இயல்பு என்றும் அதனால் எங்களுக்கு பயமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். Read More
Apr 27, 2018, 08:16 AM IST
ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரி எங்களிடம் இல்லை என்று அம்ருதா தொடர்ந்த வழக்கில் அப்பல்லோ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. Read More