May 2, 2018, 10:39 AM IST
ஆர்.கே. நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டுக்களைக் காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மதுசூதனின் ஆட்களே என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More
May 2, 2018, 10:24 AM IST
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்கு உண்டு என்று திவாகரன் தெரிவித்துள்ளார். Read More
May 1, 2018, 18:49 PM IST
கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று கமல்ஹாசன் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் கூறியுள்ளார். Read More
May 1, 2018, 10:14 AM IST
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்து அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். Read More
Apr 30, 2018, 22:49 PM IST
பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தொடர்புடைய உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை 15 நாள் சிறையில் அடைக்க திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
Apr 30, 2018, 18:23 PM IST
இவ்விவகாரத்தை விசாசிக்க ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை கவர்னர் நியமித்தார். Read More
Apr 30, 2018, 16:40 PM IST
எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார். Read More
Apr 30, 2018, 15:26 PM IST
தினகரனும், திவாகரனும் புதிய கட்சிகள் தொடங்குவதால் மக்களுக்கு எவ்விதப் பலனுமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். Read More
Apr 30, 2018, 14:16 PM IST
உயர்தனிச் செம்மொழியுமான தமிழ்மொழி புறக்கணிக்கப்பதற்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். Read More
Apr 30, 2018, 12:37 PM IST
உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். Read More