May 8, 2018, 11:26 AM IST
ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
May 8, 2018, 10:15 AM IST
தமிழகத்தில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. Read More
May 8, 2018, 07:53 AM IST
தலைநகர் டெல்லியிலும் புழுதி புயலால் காற்றின் வேகம் அதிகாம காணபடுவதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More
May 7, 2018, 19:50 PM IST
அப்பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகள் கைது செய்யப்பட வேண்டும். Read More
May 7, 2018, 19:12 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உட்பட்ட 48 தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர்கள் பட்டியல் 15 நாட்களில் வெளியிடப்படும் . Read More
May 7, 2018, 17:13 PM IST
சென்னையில், செல்போன் மூலம் காதில் ஹெட்போன் மாட்டியபடி பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்கிய பெண் பெருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். Read More
May 7, 2018, 17:06 PM IST
சேலம் சென்னை புதுச்சேரிக்கு புதிதாக விமான சேவையை தொடங்கியது ஏர் ஒடிஷா இச்சேவை வரும் ஜுன் 15 ஆம் தேதி முதல் தொடங்கிறது. Read More
May 7, 2018, 14:17 PM IST
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. Read More
May 7, 2018, 13:38 PM IST
மணற் கொள்ளை தடுக்க சென்ற போலீசை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
May 7, 2018, 09:34 AM IST
நரபலி கேட்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க சட்டரீதியான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளாமல் மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறது. Read More