Dec 29, 2020, 18:00 PM IST
ஆண்டிறுதித் தேர்வுகளைப் பொறுத்தவரைச் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்டு அதன் பின்னர் முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவார். Read More
Dec 29, 2020, 15:53 PM IST
தமிழகத்தில் வரும் 3-ந்தேதி நடைபெறும் எழுத 2 லட்சத்தி 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்துள்ளனர். Read More
Dec 29, 2020, 15:00 PM IST
தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று கோவை வந்திருந்தார்.கோவையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது ரஜினியின் முடிவு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் ஆனால் முருகனோ அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக நகர்ந்து சென்றுவிட்டார். Read More
Dec 29, 2020, 13:49 PM IST
ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும், அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். Read More
Dec 29, 2020, 12:26 PM IST
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். Read More
Dec 29, 2020, 11:25 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 29, 2020, 11:00 AM IST
திண்டிவனத்தை அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியில் அதிக அளவில் வெளிநாட்டுப் பறவைகள் உள்ளது . அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் பல நாட்டுப் பறவைகளும் இங்கே தஞ்சம் அடைவது வழக்கம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறைந்த ஆரோவில் சர்வதேச நகரத்தில் பல்வேறு வகையான பறவை இனங்கள் வாழ்ந்து வருகிறது. Read More
Dec 29, 2020, 10:34 AM IST
வரும் ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்களில் மட்டும் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயல்களில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். Read More
Dec 29, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. Read More
Dec 28, 2020, 21:12 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு இ.பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள், பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More