Dec 28, 2020, 20:30 PM IST
கொரோனா அறிகுறி அறியப்பட்ட சுமார் 12 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. Read More
Dec 28, 2020, 19:59 PM IST
இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து தேர்வாகியுள்ளாா் Read More
Dec 28, 2020, 18:39 PM IST
மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள் சாமி என்பவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. Read More
Dec 28, 2020, 17:34 PM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயதில் மேயரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. நடிகர் கமல்ஹாசன், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி உள்படப் பலர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Dec 28, 2020, 17:16 PM IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் இவ்வாறு அறிவித்திருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Read More
Dec 28, 2020, 16:51 PM IST
அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் இனி பாஸ் டேக் கட்டாயம் . மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்கான பாஸ் டேக் ஸ்டிக்கர் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டியது நடைமுறையில் இருந்து வருகிறது. Read More
Dec 28, 2020, 16:38 PM IST
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும் என்று கடந்த 19ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்த போது அறிவித்தார். அரசாணையில் “ஜனவரி 4-ம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Dec 28, 2020, 16:30 PM IST
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் அரசு அறிவித்த 2500 ரூபாய்க்கான பொங்கல் பரிசுத் தொகை வழங்க நியாய விலைக் கடை ஊழியர்கள் டோக்கன்களை வினியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆளுங் கட்சி பிரமுகரான சந்தோசம் என்பவர் நியாய விலை கடை ஊழியரிடம் இருந்து டோக்கன்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டார். Read More
Dec 28, 2020, 16:08 PM IST
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் நடந்த திமுக கூட்டத்தில் தனது ஊருக்கு வரமுடியுமா ? என்று எதிர்க் கட்சியினருக்குச் சவால் விட்டுப் பேசிய திமுக பிரமுகரின் வீட்டுக்குச் சென்ற புகுந்த மர்ம நபர்கள், அவரது கார் மற்றும் பைக்கை அடித்து நொறுக்கியும் முட்டைகளை வீசியும் துவம்சம் செய்துள்ளனர். Read More
Dec 28, 2020, 15:31 PM IST
திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா, இந்து மக்களின் நம்பிக்கைகளுள் ஒன்று. இதைத் தடை செய்யும் நோக்கில் கிரண்பேடி ஈடுபட்டார். கொரோனா பரவும் என்று கூறி நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்து உள்ளார். Read More