Dec 13, 2020, 11:37 AM IST
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து கடந்து திசம்பர் 1 முதல் 4 தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன் இட ஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்தினர். Read More
Dec 12, 2020, 18:06 PM IST
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 10906 இரண்டாம் நிலை காவலருக்கான பணியிடங்களுக்கான நிரப்பும் பொருட்டு அறிவிப்பாணையைக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. Read More
Dec 12, 2020, 18:11 PM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகப் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது. அரசு மற்றும் தனியார் நிர்வாகங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்களை நடத்தி வருகின்றனர் Read More
Dec 12, 2020, 17:32 PM IST
சென்னை சாலி கிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த தன்னை ஸ்டுடியோவின் உரிமையாளர் வெறியேற்றி விட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். Read More
Dec 12, 2020, 17:23 PM IST
வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 4 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 4 ரூபாய் 40 காசாக உயர்ந்துள்ளது நாமக்கல் வட்டாரத்திலிருந்து தினமும் 50 லட்சம் முட்டைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. Read More
Dec 12, 2020, 17:07 PM IST
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் மாநில எல்லைப் பகுதியில் காவல் மற்றும் போக்குவரத்து அலுவலக (RTO) சோதனைச்சாவடிகள் இயங்கி வருகிறது. Read More
Dec 12, 2020, 14:52 PM IST
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திமுக மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பின், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு விட்டது. Read More
Dec 12, 2020, 14:03 PM IST
தமிழகத்தில் தொலைப்பேசியில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை முறையை அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.வாக்காளர் அடையாள அட்டையை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 12, 2020, 12:20 PM IST
கடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் ஆதாலபாதாளத்திற்கு சென்றது. கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கிய போது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 12, 2020, 11:49 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 1200 பேருக்குக் குறையாமல் கண்டறியப்பட்டு வருகிறது. சென்னை, கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்கு மேல் பாதித்திருக்கிறது. Read More