Dec 8, 2020, 21:20 PM IST
காவி உடையணிந்து பெண்கள் ஊட்டி ரயிலில் இருப்பது போன்ற காட்சிகளும், ரயிலும் காவி நிறமாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது Read More
Dec 8, 2020, 19:14 PM IST
கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களில் தான் வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, ஒளிரும் பட்டை வங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவில்லை. அது பொய்யான, குற்றச்சாட்டு என அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது அரசியல் செய்வதற்காக தெரிகிறது என்றார். Read More
Dec 8, 2020, 18:49 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 1.50 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.இது தொடர்பாக ஓசூரைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. Read More
Dec 8, 2020, 18:32 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கடத்தி சென்ற மதபோதகரை போலீஸ் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 8, 2020, 17:18 PM IST
சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் செய்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து கிராம மக்கள் உதவியுடன் மது விற்பனையை திமுக எம் பி.. செந்தில்குமார் அம்பலப்படுத்தி உள்ளார்.தருமபுரி அருகே கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. Read More
Dec 8, 2020, 16:23 PM IST
சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்குச் சுற்றுச்சூழல் துறையில் உரிய 0 அனுமதியைப் பெறவில்லை எனக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதித்திருந்தது. Read More
Dec 8, 2020, 12:26 PM IST
சென்னையில் இருந்து மும்பை நோக்கி, கடந்த அக்டோபர் 21-ம் தேதி கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட, ரூபாய் 15 கோடி மதிப்புள்ள 13,900 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மேலுமலை பகுதியில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. Read More
Dec 8, 2020, 11:31 AM IST
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஒரே நேரத்தில் 3200 வாத்துக்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன இது குறித்து கால்நடை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நெய்த வாயல் பகுதியைச் சேர்ந்த என்பவர் தனவேல். Read More
Dec 8, 2020, 11:14 AM IST
கடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் ஆதாலபாதாளத்திற்கு சென்றது. கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 8, 2020, 11:27 AM IST
தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.அதில், தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த அக். 31-ல் உயிரிழந்தார். Read More