Oct 4, 2018, 09:51 AM IST
போதை ஆசாமி செய்த கலாட்டாவினால் அமெரிக்காவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது. Read More
Oct 3, 2018, 18:02 PM IST
நிலநடுக்கம், சுனாமி என இந்தோனேசியா மக்களை வாட்டி வதைத்த இயற்கை சீற்றங்களை தொடர்ந்து தற்போது, எரிமலை வெடிக்கத் தொடங்கியது. Read More
Oct 3, 2018, 16:40 PM IST
நீண்ட நாட்களுக்கு பிறகு வேதியியல் துறையில் பெண் நிபுணருக்கு நோபல் பரிசு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது Read More
Oct 3, 2018, 08:54 AM IST
நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை பயன்படுத்தி இந்தோனேசியாவில் சிறையில் இருந்து சுமார் 1200 கைதிகள் தப்பியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 2, 2018, 19:36 PM IST
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்துள்ளது. Read More
Oct 2, 2018, 18:51 PM IST
லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியதற்காக நோபல் பரிசு Read More
Oct 2, 2018, 11:43 AM IST
தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள நினைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார் Read More
Oct 2, 2018, 08:56 AM IST
சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி என்று அடுத்தடுத்து இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்த இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில உறைந்துள்ளனர். Read More
Oct 1, 2018, 16:23 PM IST
நோய் எதிர்ப்பு முறையின் ஆற்றலை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சிகிச்சை முறைக்காக, இருவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 30, 2018, 17:22 PM IST
பாலியல் வன்கொடுமை செய்ததாக பேஸ்புக்கில் பொய் புகார் கூறிய எகிப்து பெண்ணுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. Read More