Sep 30, 2018, 15:04 PM IST
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. Read More
Sep 30, 2018, 13:50 PM IST
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 9 ஆயிரம் இந்தியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Sep 30, 2018, 09:19 AM IST
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. Read More
Sep 29, 2018, 14:35 PM IST
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று நிலநடுத்கத்தை தொடர்ந்து, சுனாமியும் தாக்கியதால், அதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. Read More
Sep 29, 2018, 10:51 AM IST
பேஸ்புக் நிறுவனம் 5 கோடி பயனர்களின் கணக்குகளை கையாளக்கூடிய டிஜிட்டல் லாகின் கோட்களை ஹேக்கர்கள் திருடிவிட்டதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது Read More
Sep 29, 2018, 09:48 AM IST
இந்தோனேசியா நாட்டின் சுலவேசி தீவில் நேற்று பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Read More
Sep 29, 2018, 00:05 AM IST
ஸ்டார்பக்ஸ் போன்று பெயரை கொண்டிருந்த இந்திய நிறுவனத்தின் பெயரை மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 28, 2018, 23:40 PM IST
அமெரிக்காவில் தங்கும் அனுமதி காலம் முடிந்த வெளிநாட்டவரை, நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான புதிய விதியை வரும் திங்கள்கிழமை முதல் அமெரிக்கா நடைமுறைப்படுத்த இருக்கிறது. Read More
Sep 28, 2018, 19:45 PM IST
நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவா் உயிாிழந்துள்ளாா். 10 போ் காயமடைந்துள்ளனா். Read More
Sep 28, 2018, 14:45 PM IST
பாகிஸ்தானில் பிரதமர் மாளிகையில் நவாஸ் ஷெரீப் ஆட்சியில் வாங்கப்பட்ட மூன்று எருமை மாடுகள் ரூ.23 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. Read More