Sep 22, 2018, 07:18 AM IST
ரஃபேல் போர் விமானத்தை இணைந்து தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரை இந்திய அரசே கூறியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியுள்ளார். Read More
Sep 22, 2018, 00:01 AM IST
சவூதியில் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் இன்று முதல் வேலையை இழக்க துவங்கினர் என்ற செய்தியால் இந்தியர்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்தியர்கள் இதுவரை அனுப்பிய அன்னியசெலவானி வருமானம் கேள்வி குறியாகிறது. Read More
Sep 21, 2018, 20:25 PM IST
உலக அளவில் மிகப்பெரிய மணிகளுள் ஒன்று போலந்து நாட்டில் கிரகோவ் நகரில் செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 21, 2018, 16:06 PM IST
இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர் அரசு. Read More
Sep 21, 2018, 08:14 AM IST
புவியீர்ப்பு விசையின் காரணமாக அருவிகள், மலைகளின் மேலிருந்து கீழ் நோக்கி பாய்வது தான் வழக்கம். ஆனால், இங்கிலாந்தில், கம்ரியா எனும் அருவி அந்நாட்டில் இரு தினங்களுக்கு முன் வீசிய புயலின் காரணமாக மேல் நோக்கி பாய்ந்துள்ளது. அதன் விடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. Read More
Sep 21, 2018, 02:22 AM IST
அமெரிக்காவில் மேரிலேண்ட்(Maryland) மாகாணத்தின் ஹாபோர்ட் கவுண்டியில்(Harford County) வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது Read More
Sep 20, 2018, 17:14 PM IST
சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் மொழியை ஒரு பாடமாக சேர்த்திருக்கின்றனர். அங்கிருக்கும் மாணவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனராம். Read More
Sep 20, 2018, 10:07 AM IST
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள டிராஃபோர்ட் ஷாப்பிங் மாலில், 50 அடி உயரத்துக்கு ஒரு குட்டி ராட்சத சூரியனை உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளனர். Read More
Sep 19, 2018, 22:39 PM IST
பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஆண் நண்பர் முன்மொழிந்த காதலை ஏற்றுக்கொண்ட விமான பணிப்பெண், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Sep 19, 2018, 20:37 PM IST
ராணுவ வீரர்களுடன் சிரியாவில் சென்ற ரஷ்ய ஜெட் விமானம் தரைக்கடல் பகுதியில் மாயமாகியுள்ளது. Read More