Sep 5, 2018, 14:11 PM IST
பங்கு சந்தை மதிப்பில் செப்டம்பர் 4-ஆம் தேதி அமேசான் நிறுவனம் 1 டிரில்லியன் டாலரை எட்டியது. Read More
Sep 4, 2018, 13:05 PM IST
பிரேசிலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான அரிய வகை பொருட்கள் நாசமாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. Read More
Sep 4, 2018, 09:12 AM IST
தென் ஆப்பிரிக்காவில் ஆயுத கிடங்கு ஒன்று வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். Read More
Sep 3, 2018, 08:49 AM IST
ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Sep 2, 2018, 16:23 PM IST
சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க ஒரேநாளில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன. Read More
Sep 2, 2018, 14:25 PM IST
அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டிய நடிகையை காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பஸடேனாவின் தென்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Sep 2, 2018, 09:22 AM IST
அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, தவறான தகவல் மற்றும் மோசடி ஆவணங்களை கொடுத்து வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விசா வாங்கிய குற்றத்திற்காக இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 31, 2018, 09:35 AM IST
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More
Aug 30, 2018, 18:40 PM IST
Dr. Shiva Ayyadurai is the first Indian-born candidate for the U.S.Senate in the history of the United States. Read More
Aug 30, 2018, 15:57 PM IST
தன் அரசாங்கத்தை பற்றிய நேர்மறை செய்திகள் மக்களிடம் சென்று சேர்வதை தடை கூகுள் செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. Read More