Aug 21, 2018, 09:24 AM IST
வளைகுடா நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தவர், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கேலி செய்து அவதூறான கருத்தினை முகநூலில் பதிவு செய்துள்ளார். அது தெரிய வந்ததும் அவர் பணி செய்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டது. Read More
Aug 20, 2018, 14:11 PM IST
இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Aug 20, 2018, 10:19 AM IST
நியூஸிலாந்தில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு தடை விதிக்கும் சட்ட திருத்தம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Aug 20, 2018, 10:09 AM IST
இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் தலைமை நிதி அதிகாரி எம்.டி. ரங்கநாத் பதவி விலகியுள்ளார். Read More
Aug 20, 2018, 09:52 AM IST
உலகில் அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவில் இரண்டுக்கும் குறைவாக அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் தம்பதியருக்கு மகப்பேறு வரி விதிக்க வேண்டும் என்று ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 18, 2018, 16:12 PM IST
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் காலமானார். அவருக்கு வயது 80. Read More
Aug 18, 2018, 15:18 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு குடியரசுத்தலைவர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More
Aug 18, 2018, 09:07 AM IST
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்த பாதிரியார்கள் Read More
Aug 18, 2018, 07:45 AM IST
ஆட்சேபகரமான கருத்துகளை தடை செய்வது குறித்து பாகிஸ்தானின் வழிகாட்டலை பின்பற்றாததால் அங்கு டுவிட்டர் தடை செய்யப்படலாம் என்று பாகிஸ்தானின் தொலைதொடர்பு ஆணையம் (Pak­istan Telecommuni­cation Authority - PTA) தெரிவித்துள்ளது. Read More
Aug 17, 2018, 17:27 PM IST
டென்மார்க்கில் உள்ள தீவு மக்கள் நூற்றுக்கணக்கான திமிங்கங்களை இழுத்து வந்து கொன்று குவிக்கும் வினோத திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. Read More