Sep 15, 2018, 09:28 AM IST
ஆறு மாத மகளின் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருந்தது, குழந்தையை சரியாக பராமரிக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி கடந்த வாரம் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். Read More
Sep 14, 2018, 07:01 AM IST
தவறாக நிரப்பப்பட்ட மற்றும் போதிய ஆவணங்கள் இணைக்கப்படாத விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் புதிய கொள்கையை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை அறிமுகம் செய்துள்ளது. Read More
Sep 14, 2018, 06:49 AM IST
அமெரிக்காவை அதி பயங்கரமான புயல் தாக்க உள்ளதால், கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் வசிக்கும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Sep 12, 2018, 19:13 PM IST
அமெரிக்காவில் மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அருண் சின்னையன். புற்றுநோய் சிகிச்சை பற்றி ஆய்வு செய்து வரும் இவருக்கு அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது வழங்கியுள்ளது. Read More
Sep 11, 2018, 22:01 PM IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். Read More
Sep 11, 2018, 18:02 PM IST
ஆப்கானிஸ்தானில் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். Read More
Sep 11, 2018, 17:48 PM IST
2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் காரணமாக சேதமடைந்த நியூயார்க் சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகள் கழித்து பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது. Read More
Sep 11, 2018, 16:30 PM IST
பணி நேரத்தை விட அதிக மணி நேரங்கள் வேலை வாங்கி விட்டு, அதற்கான ஊதியத்தை தர மறுப்பதாக இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர் புலனாய்வு துறை இது குறித்து விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. Read More
Sep 11, 2018, 09:27 AM IST
அமெரிக்கா டாலஸ் நகரத்தில் இளைஞரை சுட்டுக் கொன்றதற்காக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Sep 10, 2018, 08:22 AM IST
பாரிசில் மர்ம நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். Read More