Aug 11, 2018, 08:24 AM IST
அடைக்கலம் கோரிய பெண்ணையும், அவரது இளவயது மகளையும் திருப்பி அனுப்பிய நிர்வாகத்தை கண்டித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், அவர்கள் சென்ற விமானத்தை திருப்பி கொண்டு வர ஆணை பிறப்பித்துள்ளது. Read More
Aug 10, 2018, 20:11 PM IST
பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக, இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. Read More
Aug 10, 2018, 11:04 AM IST
இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது. Read More
Aug 10, 2018, 08:21 AM IST
மணிக்கு 40 கி.மீ வேகத்தில், காற்றினால் இயங்கக்கூடிய கார் ஒன்றை எகிப்திய பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அழுத்தப்பட்ட வாயுவை எரிபொருளாகக் கொண்டு இது இயங்குவதால், இயக்குவதற்கு அதிக செலவு இல்லை. Read More
Aug 10, 2018, 08:02 AM IST
அமெரிக்காவில் சீக்கியர் ஒருவரை தாக்கி, கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இத்தாக்குதலை நடத்திய இளைஞர்கள், அந்த 71 வயது முதியவரை அவமதிக்கும் விஷயங்களையும் செய்தனர். இதுதொடர்பாக, கலிபோர்னியா யூனியன் சிட்டி காவல்அதிகாரி மகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  Read More
Aug 9, 2018, 20:35 PM IST
அமெரிக்காவில் வீட்டின் முன்பு தவறான செய்கையுடன் வந்தவனை பாட்டி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். Read More
Aug 9, 2018, 10:08 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மறைவை தாங்க முடியவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.  Read More
Aug 9, 2018, 08:39 AM IST
ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாட்டை சரி செய்ய உதவும் வயாக்ரா மாத்திரையை ஃபைசர் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. Read More
Aug 8, 2018, 21:14 PM IST
சுவீடன் சில்லறை விற்பனை பெருநிறுவனமான 'ஐக்கியா' இந்தியாவில் தனது முதல் கடையை ஹைதராபாத் புறநகரில் 13 ஏக்கர் பரப்பில் ஜூலை 9-ம் தேதி திறக்கிறது. Read More
Aug 7, 2018, 13:59 PM IST
இத்தாலியில் ரசாயனம் ஏற்றி சாலையில் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று பயங்கரமாக வெடித்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More