Aug 7, 2018, 08:55 AM IST
சீனாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்யப்பட்ட கூகுள் தேடுபொறியை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த வாரம் தகவல் பரவியது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு, சீனாவின் கட்டளைகளை ஏற்பது தன் கொள்கைக்கு மாறானது என்று கூகுள் நிறுவனம் புறக்கணித்து விட்டது.  Read More
Aug 7, 2018, 08:43 AM IST
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சீக்கிய இனத்தவர் ஒருவர் மீது வெள்ளை இனவெறியர்கள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற இந்த இனவெறி தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். Read More
Aug 6, 2018, 18:49 PM IST
ப்ளுவேலை தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டும் மோமோ விளையாட்டு சமூக வலைதளங்களில் அதி வேகமாக பரவி வருவதால் இந்திய பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர். Read More
Aug 6, 2018, 09:57 AM IST
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Aug 6, 2018, 08:08 AM IST
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிக்கொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. Read More
Aug 5, 2018, 21:52 PM IST
இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 5, 2018, 17:41 PM IST
அமெரிக்காவில் பிட்ஸ்பர்க்கில் இந்தியர் ஒருவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More
Aug 5, 2018, 17:20 PM IST
பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடி வரும் இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் ராயலை தொடர்ந்து இங்கிலாந்தில் வசிக்க ஏற்பாடு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. Read More
Aug 5, 2018, 14:43 PM IST
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் பலியாகினர். Read More
Aug 5, 2018, 13:40 PM IST
இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழா 11-ம் தேதி என்று முடிவு செய்து அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால் சிறிய கட்சிகளின் நிபந்தனைகளால் இம்ரான் கான் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே எதிர்கட்சிகள் இணைந்து அரசு அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.  Read More