Oct 12, 2018, 12:44 PM IST
அந்த ட்வீட்டை பதிவிட்டது எனது தாய் நமக்கு நெருக்கமானவர்களே நிறைய நேரம் நம்மை வேதனைப்படுத்துவார்கள். நாம் அதை கடந்து செல்ல வேண்டும். நான் பெண்களை மதிக்கிறேன். அவர்களை நம்புகிறேன். ஒருபோதும் ஹிம் டூவை ஆதரிக்க மாட்டேன் Read More
Oct 12, 2018, 11:48 AM IST
கேர்ள் என்று சொன்னாலே மீ டூ இயக்கத்தினர் எதிர்ப்புத் தெரிவிப்பர் எனப் பொருள்படும் வகையில் டிரம்ப் பேசியதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். Read More
Oct 11, 2018, 09:26 AM IST
பப்புவா நியூ கினியாவில் இன்று 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Oct 11, 2018, 06:20 AM IST
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதி மைக்கேல் புயலினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. Read More
Oct 10, 2018, 11:31 AM IST
அமெரிக்க இசை விருது விழாவில் 22 விருதுகளை வென்று டெய்லர் ஸ்விஃப்ட் வரலாற்று சாதனை படைத்துள்ளார். Read More
Oct 9, 2018, 14:52 PM IST
ஜப்பானில் உள்ள மிருக காட்சி சாலையில் வன உயிரின காப்பாளர் ஒருவரை வெள்ளைப்புலி தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Oct 9, 2018, 09:52 AM IST
இஷா பெஹல் என்ற இந்திய மாணவி ஒரு நாளுக்கு பிரிட்டனின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Oct 9, 2018, 08:51 AM IST
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன், நீர் சறுக்கு விளையாட்டில் எதிர்பாராவிதமாக நடந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார். Read More
Oct 8, 2018, 16:20 PM IST
இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை இதற்க்கு முன்னதாக 1949ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 8, 2018, 11:42 AM IST
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. Read More