Oct 8, 2018, 11:17 AM IST
பாதுகாப்பு குறைபாடை சரிசெய்துவிட்டதாகவும் ஃபேஸ்புக் கூறியிருந்தாலும் புதிய ஐரோப்பிய டேட்டா சட்டங்களின்படி அந்த நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. Read More
Oct 7, 2018, 22:34 PM IST
பன்னாட்டு விளம்பர கூட்டமைப்பு (International Advertising Association - IAA) 80 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது. இதன் தலைவர் பதவி, உலக அளவில் சந்தைப்படுத்தல், தொடர்பு போன்ற துறைகளில் தாக்கத்தை அளிக்கக்கூடியது. Read More
Oct 7, 2018, 16:51 PM IST
ஹைதியில் வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Oct 6, 2018, 19:35 PM IST
குழந்தையை கவனித்துக் கொள்வதில் அலட்சியமாக இருந்ததாக தெரிவித்து இங்கிலாந்து போலீஸார் வழக்குப்பதிவு Read More
Oct 6, 2018, 17:57 PM IST
ஏழு ரோஹிங்யாக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 5, 2018, 17:37 PM IST
பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவிட்டதால் முக்வேஜுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது Read More
Oct 5, 2018, 10:25 AM IST
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதை அடுத்து, வரும் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக சீனா செல்ல இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. Read More
Oct 5, 2018, 09:53 AM IST
நோபல் பரிசு பெற்ற பிரபல இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார். Read More
Oct 4, 2018, 23:07 PM IST
காற்று மாசு அதிகரிப்பதை குறைக்கும் விதமாக, மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் கார்களை இயக்க பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 4, 2018, 16:10 PM IST
இதன் உலகின் மிகவும் அதிக விலைக்கு விற்பனையான விஸ்கி என்ற சாதனையும் படைக்கப்பட்டது. Read More