Dec 6, 2019, 17:53 PM IST
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து கதை திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருப் பவர் வி.சி.குகநாதன். Read More
Nov 12, 2019, 13:58 PM IST
அஜீத் நடிக்கும் படத்துக்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டு பூஜை போடப்பட்டது Read More
Nov 2, 2019, 23:25 PM IST
அஜீத் நடிக்கும் புதிய படம் வலிமை. எச்.வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை இயக்கியவர். போனிகபூர் தயாரிக்கிறார். Read More
Oct 29, 2019, 22:31 PM IST
எச்.வினோத் இயக்கத்தில் தல அஜீத்தின் வலிமை படத்தின் தொடக்க விழா பூஜை நடந்தபிறகு அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. Read More
Oct 28, 2019, 19:25 PM IST
நேர் கொண்ட பார்வை படத்தையடுத்து தல அஜீத் நடிக்கும் 60 வது படம் வலிமை. Read More
Oct 26, 2019, 10:21 AM IST
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் அவரது ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்போல் இனித்திருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களும் படம் பற்றி விமர்சனம் எழுதி வருகிறார்கள். வழக்கமாக அஜீத் ரசிகர்கள் விஜய் படத்தை கழுவி ஊற்றுவார்கள். Read More
Oct 24, 2019, 22:37 PM IST
விஜய், அஜீத் இணைந்து நடிக்க தங்களிடம் கதை தயாராக இருக்கிறது என்று சில இயக்குனர்கள் அவ்வப்போது கூறுகின்றனர். Read More
Oct 24, 2019, 22:12 PM IST
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில்உர்வாகியிருக்கும் படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. உலகம் முழுவதும் இப்படம் நாளை வெளியாகிறது. Read More
Oct 24, 2019, 18:05 PM IST
தல அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய் வினோத் அடுத்து அஜித் நடிக்கும் வலிமை படத்தை இயக்குகிறார். Read More
Oct 19, 2019, 15:47 PM IST
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் அஜீத்குமார் நடிக்கும் புதிய படத்தையும் இயக்குகிறார். இப்படத்துக்கு வலிமை என பெயரிடப்பட்டிருக்கிறது. Read More