Feb 27, 2021, 17:07 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தளபதி விஜய் மற்றும் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ. சந்திரசேகர் நடிகர் விஜய் பெயரில் ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்யத் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பித்தார். Read More
Feb 22, 2021, 21:20 PM IST
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி விஜயேந்திரருக்கு கருவறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. Read More
Feb 19, 2021, 20:38 PM IST
நம்மால் கட்டுப்படுத்த முடியாதவை சில உள்ளன. இப்போது அதில் படுக்கைக்குச் செல்லும் நேரமும் சேர்ந்துவிட்டது. இரவில் குறித்த நேரத்திற்குத் தூங்கச்செல்லாமல் இருப்பதும் ஓர் உரிமை, சுதந்திரம் என்பதாக இப்போது பார்க்கப்படுகிறது. Read More
Feb 11, 2021, 16:08 PM IST
கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் நிகும்பலா யாகம் என்ற யாகம் நடப்பது விளக்கம் நடைபெறும்.பெருமளவு மிளகாய் வற்றலை பயன்படுத்தி இந்த யாகம் நடத்தப்படும். இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களின் எதிரிகள் பலம் இழப்பார்கள் என்றும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. Read More
Jan 20, 2021, 16:53 PM IST
வெப் சீரிஸ்களில் திரைப்பட நடிகர், நடிகைகள் நடிப்பது அதிகரித்து வருகிறது. குயின் என்ற ஜெயலலிதா வாழ்க்கை தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதேபோல் சமந்தா, நித்யாமேன்ன உள்ளிட்ட பல நடிகைகள் நடிக்கின்றனர். தற்போது ஷனம் ஷெட்டியும் குருதிக் களம் என்ற வெப் தொடரில் நடிக்கிறார். Read More
Jan 16, 2021, 17:40 PM IST
ஒரு நல்ல படைப்பு தனக்கான அங்கீகாரத்தை அதுவாகவே தேடிக்கொள்ளும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது நெடுநல்வாடை திரைப்படம். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் நெடுநல்வாடை. Read More
Jan 13, 2021, 13:32 PM IST
கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவியது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான துறைகள் ஸ்தம்பித்தன. Read More
Jan 8, 2021, 15:49 PM IST
கொரோனா வைரஸ் லாக்டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 7, 2021, 12:07 PM IST
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். Read More
Jan 6, 2021, 14:39 PM IST
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். Read More