Dec 14, 2020, 14:13 PM IST
ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் கார்டுகளைப் போல வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக மாற்றலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் கள்ள ஓட்டு உட்பட முறைகேடுகளைத் தடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. Read More
Nov 11, 2019, 13:30 PM IST
ஐதராபாத் கச்சேகுடா ரயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் சென்ற 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. Read More
Nov 11, 2019, 13:14 PM IST
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவையை துவக்குவதற்கான ஆய்வு பணிகளை ரயில்வே அதிகாரிகள் இன்று(நவ.11) மேற்கொண்டனர். Read More
Oct 31, 2019, 12:37 PM IST
பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் கேஸ் ஸ்டவ் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. Read More
Oct 7, 2019, 13:51 PM IST
மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. Read More
Oct 5, 2019, 12:10 PM IST
மும்பை ஆரோ காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். Read More
Oct 4, 2019, 12:30 PM IST
நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை லக்னோவில் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
Sep 25, 2019, 15:30 PM IST
ரயில்வேயை தனியாரிடம் விட்டால் எவ்வளவு கட்டணம் உயரும்? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை.. Read More
Aug 31, 2019, 20:36 PM IST
ரயில் பயணத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவைக் கட்டணத்தை ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. ஏ.சி வகுப்புக்கு ரூ 30, ஏ.சி. அல்லாத வகுப்புக்கு ரூ 15 சேவைக் கட்டணமும் அதற்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக் கட்டணம் வசூல் நாளை முதலே அமலுக்கு வருகிறது. Read More
Aug 17, 2019, 17:53 PM IST
இன்று காலையில் திடீரென சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணம் செய்ய அனுமதித்தனர். காரணம் என்ன தெரியுமா? சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை செய்தது. Read More