Feb 14, 2021, 10:50 AM IST
சமூக ஊடகங்களில் சினிமா நடசத்திரங்கள் தங்களை இணைத்துக்கொண்டிருக்கின்றனர். இதில் நன்மையும் இருக்கிறது. Read More
Jan 20, 2021, 10:21 AM IST
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நட்சத்திர காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இருக்கின்றனர். இதில் சில ஜோடிகள் இன்னமும் நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா-சைதன்யா, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய், ஆரியா-சாயிஷா, ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே, பஹத் பாசில்-நஸ்ரியா, ரிதேஷ்முக்-ஜெனிலியா இப்படி இன்னும் ஜோடிகள் உள்ளனர். Read More
Jan 14, 2021, 11:16 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகைக் கவிழ்த்துப் போட்டுவிட்டது. பெரிய பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என்றில்லாமல் எல்லா பட்ஜெட் படங்களும் போட்ட திட்டப்படி படத்தை எடுத்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடிகர், நடிகைகளும் தாங்கள் கொடுத்த கால்ஷீட்டை மாற்றி வருகின்றனர் அல்லது படத்திலிருந்து வெளியேறுகின்றனர். Read More
Jan 6, 2021, 09:51 AM IST
நடிகை தீபிகா படுகேனேக்கு நேற்று 35 வது பிறந்த நாள். அவருக்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தனர். பாகுபலி ஹீரோ பிரபாஸ் தீபிகாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். Read More
Jan 4, 2021, 11:59 AM IST
நடிகை கங்கனா ரனாவத் தேசிய விருது பெற்ற நடிகை என்ற சொல்லப்பட்டு வந்த நிலை மாறி சர்ச்சை நடிகை என்று சொல்லும் அளவுக்கு கடந்த ஆண்டு மத்தியிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். Read More
Jan 2, 2021, 10:34 AM IST
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமாவுலகமே இணைய தளத்தில் மூழ்கி இருக்கிறது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் கணக்குகள் ஆரம்பித்து தங்களது அன்றாட நிகழ்வுகள், புதிய பட அறிவிப்பு, ரசிகர்களிடம் உரையாடல், கவர்ச்சி படங்கள் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர். Read More
Dec 30, 2020, 11:36 AM IST
கொரோனா வைரஸ் காலகட்டமாக இருப்பதால் எல்லா இடங்களிலும் கூட்டமாகக் கூடி கொண்டாட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தனது உருவத்தை மாற்றிக் கொண்டு பரவி வருவதாகவும் இங்கிலாந்தில் புது வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. Read More
Dec 18, 2020, 13:48 PM IST
நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். Read More
Dec 18, 2020, 10:17 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கத் தொடங்கியது பின்னர் இந்த வழக்கு சி பி ஐக்கு மாற்றப்பட்டது Read More
Nov 6, 2020, 19:43 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். Read More