Apr 16, 2021, 20:33 PM IST
தான் இறுதி ஊர்வலம் அமைய வேண்டும் என்று கூறியிருந்தாராம். அதன்படி தற்போது நடக்க இருக்கிறது. Read More
Apr 12, 2021, 20:45 PM IST
வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார். Read More
Sep 25, 2020, 20:20 PM IST
Thamaraipakkam Pannai House, S P Balasubramaniyan, SPB Funeral Read More
Sep 11, 2020, 10:59 AM IST
டிவியில் பிரபலமாகி பிறகு சுட்ட பழம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் வடிவேல் பாலாஜி. வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருந்த வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பில் மரணம் அடைந்தார். Read More
Sep 1, 2020, 09:38 AM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திரு.பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மரணம் அடைந்தார் Read More
Aug 19, 2020, 20:27 PM IST
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு மலைப்பகுதியில் தங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை கைது செய்ய, ஸ்ரீ வைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான 5 பேர் கொண்ட காவலர் குழு மலைப்பகுதிக்குச் சென்றது.அங்குத் தனது சகாக்களுடன் பதுங்கியிருந்த துரைமுத்து போலீஸை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளார். Read More
Aug 25, 2019, 09:43 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு யமுனை நதிக்கரையில் நடைபெறுகிறது.வெளிநாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, அவசரமாக நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் நாளை தான் இந்தியா திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 16, 2019, 12:13 PM IST
காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர் Read More
Aug 17, 2018, 15:20 PM IST
உடல்நலக் குறைவால் நேற்று மாலை மறைணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. Read More
Aug 16, 2018, 13:50 PM IST
திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More