Jan 23, 2021, 10:42 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடிக் கட்டுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி ரெஹனா பாத்திமா தன்னுடைய லிவிங் டுகதர் கணவரை பிரிய தீர்மானித்துள்ளார்.கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹனா பாத்திமா. அடிக்கடி ஏதாவது ஒருவகையில் சர்ச்சையை கிளப்புவது இவரது வழக்கம். Read More
Dec 18, 2020, 10:17 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கத் தொடங்கியது பின்னர் இந்த வழக்கு சி பி ஐக்கு மாற்றப்பட்டது Read More
Nov 25, 2020, 17:27 PM IST
இந்துக்கள் புண்படும்படி இப்படி செயல்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. Read More
Oct 29, 2020, 18:12 PM IST
நாடு முழுவதும் உள்ள அணைகளைப் புனரமைக்க ரூ. 10 ஆயிரம் கோடி செலவிழான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. Read More
Aug 19, 2020, 19:54 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இளம்பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று பாதியிலேயே திரும்பிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. ஆக்டிவிஸ்டான இவர் கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். Read More
Aug 7, 2020, 19:37 PM IST
கேரளாவின் சர்ச்சை நாயகி ரெஹானா பாத்திமா, சில வருடங்களுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இவரின் இந்த செயல் Read More
Nov 27, 2018, 21:06 PM IST
சபரிமலை ஏறிய ரெஹானாவை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சஸ்பென்ட் செய்துள்ளது. Read More
Oct 28, 2018, 09:21 AM IST
முத்திரைகளில் மிகவும் சிறப்பானது சிவலிங்க முத்திரையாகும் இம்முத்திரையை செய்யும் போது நேர்மறை எண்ணங்கள் அழிக்கப்பட்டு மனதை ஒருநிலைப் படுத்தி வாழ்வில் மேலும் மேலும் முன்னேற வழிவகை செய்கிறது Read More
Jun 27, 2018, 21:25 PM IST
இதுபோன்ற மையங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இல்லாததால் மாதந்தோறும் சுமார் 75 பேர் இறக்கின்றனர் Read More
Dec 31, 2017, 07:48 AM IST
Action plan for rehabilitation of beggars: Telangana government announced Read More