Feb 22, 2021, 14:48 PM IST
பரிசு கிடைக்கவில்லை எனக் கருதிக் கிழித்துப் போட இருந்த லாட்டரிக்கு முதல் பரிசு ₹ 80 லட்சம் கிடைத்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு ஓட்டல் தொழிலாளிக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள புல்லூர்க்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிராஜூதீன் (58). Read More
Feb 12, 2021, 09:27 AM IST
கல்லூரியில் படிக்கும் மகளுக்கு செல்போனில் ஆபாசப் படங்கள் அனுப்பிய 62 வயது தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சுலைமான் (62). Read More
Jan 12, 2021, 09:34 AM IST
வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் மனமுடைந்த தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த பஸ் டிரைவர், தன்னுடைய ஆட்டோவில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Dec 28, 2020, 17:34 PM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயதில் மேயரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. நடிகர் கமல்ஹாசன், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி உள்படப் பலர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Dec 25, 2020, 17:47 PM IST
இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More
Oct 19, 2020, 16:32 PM IST
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பத்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இக்கோவிலில் பணிபுரியும் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. Read More
Oct 13, 2020, 11:49 AM IST
இந்து அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து இவ்வருடம் வழக்கம்போல பாரம்பரிய முறைப்படி குமரியிலிருந்து நவராத்திரி ஊர்வலம் திருவனந்தபுரம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 9, 2020, 13:06 PM IST
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் முக்கிய பூசாரி, ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்குப் பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 25, 2020, 15:49 PM IST
திருவனந்தபுரத்தில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 40 நாளே ஆன பிஞ்சு பெண் குழந்தையை வாலிபர் ஆற்றில் வீசிக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் திருவல்லம் அருகே உள்ள பாச்சல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன் (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். Read More
Sep 10, 2020, 19:33 PM IST
திருவனந்தபுரம் அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த இரண்டு பலாத்கார சம்பவங்கள் இதைத் தான் காட்டுகிறது. Read More