Jan 19, 2021, 14:42 PM IST
கமல்ஹாசன் நடத்தி பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னரானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் குறைந்த அளவே படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைச் சேர்த்திருக்கிறார். ஆடும் கூத்து படத்தில் நடிக்கத் தொடங்கி ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே படங்களில் ஹீரோவாக நடித்தார். Read More
Sep 28, 2020, 12:52 PM IST
பிறந்ததாள் க்மொண்டாடிய க்வினெத் பேல்ட்ரோ, உடம்பில் ஒட்டு துணி அணியாத நடிகை, Read More
Oct 15, 2019, 10:19 AM IST
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறார். Read More
Jan 26, 2019, 12:02 PM IST
தமிழகத்தின் பல இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இரவு முழுவதும் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போதிய வசதிகள் இல்லை என்று சமூக வலைதளங்களில் அபயக்குரல் விடுத்த சம்பவங்கள் பல இடங்களில் நடந்தது. Read More
Dec 21, 2018, 12:49 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73) இன்று காலமானார். Read More
Dec 1, 2018, 16:13 PM IST
பிக்பாஸ் சீசன் 2வில் வெற்றிப் பெற்ற ரித்விகாவின் சாதியை கூகுளில் பலர் தேடியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காட்டமான பதிலை ரித்விகா தெரிவித்துள்ளார். Read More
Oct 1, 2018, 08:15 AM IST
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில், டைட்டில் வின்னராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More
Sep 29, 2018, 14:41 PM IST
விஜய் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2வின் டைட்டில் வின்னர் ரித்விகா என்ற தகவல் கசிந்துள்ளது. மேலும், ரன்னர்-அப் டைட்டிலை ஐஸ்வர்யா வென்றுள்ளார். Read More
Jul 2, 2018, 22:19 PM IST
யார் ஒருவர் தொடர்ந்து போராட்டங்களில் முன்னணியில் உள்ளாரோ அவர் மட்டுமே அங்கீகாரம் பெற முடியும். Read More
May 4, 2018, 16:12 PM IST
winners of national film awards sipped the function as the president was abesent Read More