Nov 9, 2019, 17:41 PM IST
விஷால் நடித்திருக்கும் ஆக்ஷன் படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். Read More
Oct 31, 2019, 22:06 PM IST
ப்ரண்ட்ஸ் படத்தில் நேசமணி வடிவேலு ஸ்டைலில் இயக்குநர் அட்லி பிகில் சிங்கப் பெண்களுடன் டப் மேஸ் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. Read More
Oct 26, 2019, 21:45 PM IST
விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என ஆக்ஷன் படங்களை இயக்கிய அட்லீ அதற்கு முன்பாக காதல் ரசம் சொட்டும் விதமாக ராஜாராணி என்ற படத்தை இயக்கினார். Read More
Oct 24, 2019, 22:12 PM IST
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில்உர்வாகியிருக்கும் படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. உலகம் முழுவதும் இப்படம் நாளை வெளியாகிறது. Read More
Oct 24, 2019, 17:25 PM IST
தளபதி விஜயின் 63வது படம் “பிகில்”. அட்லி இயக்கி உள்ளார். Read More
Oct 22, 2019, 16:16 PM IST
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. Read More
Oct 22, 2019, 16:10 PM IST
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் பிகில் படம் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது அப்படத்தில் காவி வேட்டி, கறுப்பு சட்டை, உத்திராட்ச மாலையில் சிலுவை சின்னம் என விஜய் அணிந்திருக்கும் காஸ்டியும் பர்ஸ்லுக் வெளியானபோதே சர்ச்சையானது. Read More
Oct 21, 2019, 22:27 PM IST
அட்லி இயக்கத்தில் விஜய் கால்பந்தாட்ட கோச்சாகவும், தாதாவாகவும் இருவேடத்தில் நடிக்கும் படம் பிகில். Read More
Oct 19, 2019, 15:41 PM IST
விஜய் நடிக்க அட்லி இயக்கியுள்ள பிகில் படம் தீபாவளியை யொட்டி 25ம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால் பிகில் கதை என்னுடையது என்று துணை இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Oct 19, 2019, 15:18 PM IST
விஜய் நடிக்க அட்லி இயக்கியுள்ள பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 ம்தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் கதை பற்றி சில தகவல் பரவி வருகிறது. Read More