Apr 10, 2021, 09:06 AM IST
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேர் கைது Read More
Apr 7, 2021, 19:18 PM IST
கொரோனா ஒருநாள் பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. Read More
Feb 21, 2021, 17:13 PM IST
கள்ளச்சாராய தொழிற்சாலையில் ரெய்டு நடத்திய போலீஸ் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்று, இன்னொரு போலீசை படுகாயப்படுத்திய ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். Read More
Feb 19, 2021, 17:25 PM IST
கடலூரில் பிரபல ரவுடி வீரா கடந்த இரவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டான். அவன் கொல்லப்பட்ட அதே நாள் இரவில் இன்னொரு ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கடலூரே பெரும் பதற்றத்தில் உள்ளது. Read More
Feb 12, 2021, 11:17 AM IST
கடைசியில் மத்திய அரசின் மிரட்டலுக்கு டுவிட்டர் நிறுவனம் பணிந்தது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதில் 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. Read More
Feb 5, 2021, 13:44 PM IST
மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. Read More
Jan 28, 2021, 09:33 AM IST
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டியதாக 550 டிவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. Read More
Jan 26, 2021, 20:22 PM IST
ஸோமி நிறுவனத்தின் பிரிமீயம் பிரிவு ஸ்மார்ட்போனான ஸோமி மி 10டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தைக்கு வந்தது. இதில் இருவகைகள் உள்ளன. Read More
Jan 19, 2021, 21:01 PM IST
ஸோமி (Xiaomi) நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. மி நோட்புக் 14 வகை மடிக்கணினிகளை அறிமுகம் செய்த ஸோமி தற்போது மி நோட்புக் 14 (ஐசி) மடிக்கணினியை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. Read More
Jan 7, 2021, 21:00 PM IST
ஆம்கேட் (Amkette) 4 கே இவோஃபாக்ஸ் கேம்பாக்ஸ் ஜனவரி 8ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. முதல் வாரம் மட்டும் அறிமுக சலுகை விலையில் விற்பனையாகும். Read More