Feb 23, 2021, 18:18 PM IST
தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற டாப்ஸி தனது திறமையால் பாலிவுட்டில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். நடிகை தயாரிப்பாளரான சுனிர் கெதர்பால் என்பவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் டாப்ஸி. அனுராக் காஷ்யப் இயக்கும் டோபாரா படத்தில் இணைந்திருக்கிறார் டாப்ஸி. Read More
Feb 3, 2021, 10:14 AM IST
சினிமாவில் எதார்த்த படங்கள் என்ற ஒரு பிரிவில் சமூகத்தில் தினசரி காணும் நிகழ்வுகள் அப்பட்டமாக சொல்லும் படங்கள் உருவாக்கப்படுகின்றன. Read More
Jan 18, 2021, 12:36 PM IST
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த வந்த டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். Read More
Jan 11, 2021, 16:29 PM IST
நீ அடங்கவே மாட்டியா என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதுபோல் நடிகை கங்கனாவை நெட்டிஸனகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 2020 ஆண்டு லாக்டவுன் தொடங்கியதிலிருந்தே நடிகை நடிகை கங்கனா ரனாவத் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைத்து வம்பிழுத்து வருகிறார். Read More
Jan 4, 2021, 14:03 PM IST
திரையுலகில் ஹீரோயின்களுக்கு திருமணத்துக்கு முன்பு வரைதான் மவுசு. திருமணம் ஆகிவிட்டால் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தாலும் அம்மா. அக்கா வேடங்களுக்கத் தான் அழைக்கப்படுகின்றனர். Read More
Dec 21, 2020, 10:19 AM IST
நடிகைகள் சிலர் தங்களின் உடல் அழகைப் பராமரிக்க பிளாஷ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர். நடிகை ரம்பா தொடங்கி நடிகை ஸ்ருதிஹாசன் வரை பல நடிகைகள் இதுபோல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். Read More
Dec 17, 2020, 10:03 AM IST
ஹீரோக்களில் கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, ஆர்யா போன்றவர்கள் தங்கள் ஏற்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப தங்களது தோற்றதையும் உடற் தகுதியையும் வரவழைக்க கடுமையான பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். ஆளவந்தான் படத்துக்காக கமல்ஹாசன் தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக்கி நடித்தார். Read More
Dec 1, 2020, 10:42 AM IST
நடிகைகள் பெரும்பாலும் இணைய தள பக்கங்களில் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்கின்றனர். நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் அளிக்கிறார்கள். ஆனால் நடிகை டாப்ஸி இந்த விஷயத்தில் ஒரு பாலிசியுடன் இருக்கிறார். அவர் தனது இணைய தள பக்கத்தில் நீச்சல் உடை அணிந்த படங்களை வெளியிடுவதில்லை. Read More
Nov 29, 2020, 11:19 AM IST
ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார் நடிகர் டாப்ஸி. ஆனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன, வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன் என சில படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் நடிக்கச் சென்றார். Read More
Nov 18, 2020, 16:45 PM IST
நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார். இரண்டு மொழியிலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். அங்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததில் புகழ் பெற்றார். Read More