Mar 5, 2021, 20:41 PM IST
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. விவசாயிகள் டிராக்டர்களை சிறு வீடுகள் போல் வடிவமைத்து அதிலேயே குடியேறியுள்ளனர். Read More
Feb 13, 2021, 09:26 AM IST
விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More
Feb 6, 2021, 09:10 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், டெல்லியில் பல்லாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
Feb 5, 2021, 13:58 PM IST
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read More
Jan 25, 2021, 09:33 AM IST
டெல்லியில் நாளை(ஜன.26) விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்கள் பங்கேற்கின்றன. Read More
Jan 23, 2021, 09:09 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.23) 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 17, 2021, 14:45 PM IST
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறியுள்ளார். Read More
Jan 4, 2021, 10:58 AM IST
டெல்லியில் மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. Read More