Jun 7, 2020, 10:14 AM IST
நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. திருப்பதி கோவியில் நிர்வாகம் பற்றி அவர் அவதூறாகப் பேசியது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
May 27, 2020, 14:57 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூன் 1ல் திறக்கப்பட உள்ள நிலையில், திருப்பதி லட்டு விற்பனை மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி முடிவடைகிறது. Read More
May 24, 2020, 11:04 AM IST
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா சுபாஷ் நடிக்கும் படம் இடம் பொருள் ஏவல். சீனுராமசாமி இயக்குகிறார். சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கிறார். இப்படம் கொரோனா தடை முடிந்ததும் விஜய் சேதுபதியின் முதல் படமாக வெளியாக உள்ளதாகத் தகவல் பரவியது. Read More
May 21, 2020, 20:08 PM IST
ரேணிகுண்டா மூலம் இயக்குநராக அறிமுக மானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து 18 வயசு மற்றும் விஜய்சேதுபதி நடித்த கருப்பன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் நான்தான் சிவா என்ற படத்தை இயக்கி வருகிறார். Read More
May 15, 2020, 17:37 PM IST
நடிகர் சூர்யா ,ஜோதிகா இணைந்து தயாரிக்கும் படம் பொன்மகள் வந்தாள். ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் கே.பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன்,, பாண்டியராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கி உள்ளார். Read More
Apr 3, 2020, 10:14 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிசாரை எனக்கு 3 வயதாக இருக்கும் போது பார்த்தேன். போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்தபோது அவரை பார்த்தேன் தளபதி விஜய் குறித்து ஓரிரு வார்த்தைகள் பற்றிச் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அவர், தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை. Read More
Mar 19, 2020, 16:03 PM IST
கொரோனா வைரஸ் பரவக் கூடிய நேரத்தில், தவ்ஹீத் ஜமாத் போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அதிமுகவோ, திமுகவோ சொல்லாதது ஏன்? என்ற பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 12, 2020, 09:30 AM IST
கர்ணன். ஜெகமே தந்திரம் மற்றும் அட்டரங்கி ரே இந்தி படம் என பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இந்த பிசியிலும் அவர் தனது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி மகிழ்ந்திருக்கிறார். Read More
Mar 9, 2020, 08:58 AM IST
எஸ் பேங்கில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் டெபாசிட் தொகை ரூ.545 கோடியைத் திருப்பித் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டுமென்று மத்திய நிதியமைச்சருக்கு ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Mar 7, 2020, 15:26 PM IST
நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் பேங்கில் வைப்பு நிதியாகப் போட்டிருந்த பணத்தைத் திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே எடுத்து விட்டதால் தப்பியது. அதே சமயம், பூரி ஜெகன்னாத் கோயிலின் ரூ.545 கோடி அந்த வங்கியில் சிக்கியிருக்கிறது. Read More