ரஜினி, விஜய், அஜீத்துடன் அனுபவம்.. காமெடி நடிகை சொல்கிறார்..

Comedy Actress Aarthi Talk About Rajini, Vijay, Ajith

by Chandru, Apr 3, 2020, 10:14 AM IST

அக்காவை அடகு வைத்து பேக்கரியை வாங்கியதாக வடிவேலு காமெடி செய்து நடித்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகை ஆர்த்தி. இவர் பிக்பஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ரஜினி, விஜய், அஜீத்தை நேரில் சந்தித்தது பற்றிக் கூறினார்.

சூப்பர் ஸ்டார் ' ரஜினிசாரை எனக்கு 3 வயதாக இருக்கும் போது பார்த்தேன். போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்தபோது அவரை பார்த்தேன்
தளபதி விஜய் குறித்து ஓரிரு வார்த்தைகள் பற்றிச் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அவர், தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை. அவரை குருவி படப்படிப்பில்தான் முதன்முறையாகப் பார்த்தேன் 'என்றவர், தல அஜீத் பற்றியும் கூறினார். 'திருப்பதி படத்தில்தான் தல அஜீத்தை முதன்முறையாகப் பார்த்தேன் ' என்றார் ஆர்த்தி .

You'r reading ரஜினி, விஜய், அஜீத்துடன் அனுபவம்.. காமெடி நடிகை சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை