Jan 4, 2021, 20:48 PM IST
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுள் ஒன்றான நோக்கியா 5.3 தற்போது விலை குறைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. Read More
Jan 4, 2021, 14:41 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்தது. ஊரடங்கு தளர்வில் சினிமா ஷூட்டிங் உள்ளிட்ட பல் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. Read More
Jan 2, 2021, 19:08 PM IST
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் வெற்றிகரமா முடிஞ்சதா பிக்பாஸ் அறிவிக்கறார். கூடவே இந்த வாரத்துக்கான வொர்ஸ்ட் பர்பாமரை தேர்ந்தெடுக்கச் சொல்லிட்டாரு. இந்த வாரம் வேண்டாமே பிக்பாஸ்னு சொல்லிட்டு இருக்கும் போதே கேப்டன் ஆரி முதல் ஆளா நாமினேட் செய்ய வந்தாரு. அவர் எழுந்து போகும் போதே இப்ப என்னைத் தான் குத்தப் போறார், பாரு னு ஆஜித் கிட்ட சொல்றாரு பாலா. Read More
Jan 1, 2021, 14:41 PM IST
தமிழ் திரையுலகின் 2021ம் ஆண்டின் முதல் விழாவாக இன்று காலை மாயத்திரை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. Read More
Dec 30, 2020, 16:33 PM IST
இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க் கொடுப்பாங்கனு பார்த்தா, அதுக்கு பதிலா ப்ரீஸ் டாஸ்க் கொடுத்து, சொந்தங்கள எல்லாம் வரப்போறாங்க. ஓக்கே ஒரு நல்ல செண்டிமெண்ட் ட்ராமா, அழுகாச்சி காவியத்துக்கு மனசை தயார் படுத்திகிட்டு ரெடியானேன். ஆனா முதல்ல வந்ததே ஒரு ஆக்ஷன் ப்ளாக். Read More
Dec 30, 2020, 13:49 PM IST
கொரோனா ஊரடங்கள் கடந்த 8 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படாமலிருந்தது. தியேட்டர்கள் திறக்க தியேட்டர் அதிபர்கள் அரசிடம் அனுமதி கேட்டு வந்தனர். Read More
Dec 28, 2020, 09:09 AM IST
பிரபாஸ் நடித்த பாகுபலி, சேரா நரசிம்ம ரெட்டி, பத்மாவதி, மணிகர்ணிகை போன்ற சரித்திர படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்து வருகின்றன, தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் தயாரிப்பில் உள்ளது. இதில் அமிதாப்பச்சன், விக்ரம். ஜெயம் ரவி, பிரபு, கார்த்தி, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் Read More
Dec 26, 2020, 18:03 PM IST
கடந்த சில தினங்களாகக் கேரள அரசுக்கும், அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. வரும் 31ம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்ட அவர் கடைசியில் அனுமதி அளித்து விட்டார். Read More
Dec 25, 2020, 17:16 PM IST
வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31ஆம் தேதி சட்டசபையை கூட்ட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி அளிக்காததால் இன்று இரண்டு அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். Read More
Dec 24, 2020, 16:50 PM IST
கவர்னருடன் மோதிப் பார்க்கக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றச் சிறப்புச் சட்டசபை கூட்டத்திற்குக் கேரள கவர்னர் அனுமதி மறுத்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி மீண்டும் சட்டசபையைக் கூட்ட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More