Dec 22, 2020, 09:38 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்காகச் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9495 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்நோய் வேகமாகப் பரவியது. Read More
Dec 22, 2020, 09:10 AM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 28 வருடங்களுக்கு முன் கோட்டயத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ 2 பாதிரியார், ஒரு கன்னியாஸ்திரி உட்பட 3 பேரைக் கைது செய்தது. Read More
Dec 21, 2020, 19:56 PM IST
வணிக வளாகத்தில் வைத்து நடிகையிடம் சில்மிஷம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வாலிபர்களும் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். Read More
Dec 21, 2020, 13:43 PM IST
14 வயது சிறுமியை வீட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 21, 2020, 09:39 AM IST
கொச்சி வணிக வளாகத்தில் மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரும் போலீசில் சரணடைய வரும் வழியில் பிடிபட்டனர். இதற்கிடையே இருவருக்கும் மன்னிப்பு கொடுப்பதாக அன்னா பென் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். Read More
Dec 21, 2020, 09:17 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று(டிச.20) 50க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 20, 2020, 13:57 PM IST
கொச்சியில் மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. Read More
Dec 20, 2020, 11:22 AM IST
கொச்சியில் வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களின் புகைப்படங்களை கொச்சி போலீசார் வெளியிட்டுள்ளனர். Read More
Dec 19, 2020, 17:40 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரின் ரகசிய வாக்குமூலத்தைப் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து 21ம் தேதி (நாளை மறுநாள்) அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார்.பிரபல மலையாள முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Dec 19, 2020, 09:29 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 9781 பேர் உள்ளனர். சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டுள்ளது. Read More